முறையற்ற வகையில் சொத்துகளை சம்பாதித்த குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பெலியத்த பகுதியில் வைத்து CID இனால் கைது செய்யப்பட்டுள்ளார்.இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
Post a Comment