இன்றைய நிலவரம் (முழு விபரம்)
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (ஜனவரி 06) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 289.72 ரூபாவாகவும், 297.64 ரூபாவிலிருந்து 298.41 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் கூடைக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது.
Post a Comment