9 கோடி ரூபாய்களை செலவுசெய்து வளர்க்கப்பட்ட 23 ஆடுகள்
அதன்படி ஒன்பது கோடி செலவு செய்து கிடைத்த வருமானம் 23 லட்சம் ஆகும்.
இம்புலன்டாண்டா ஆடு வளர்ப்பு மையம் 2019 ஆம் ஆண்டு 50 போயர் வகை ஆடுகளுடன் ஐந்தாண்டுகளில் 250 ஆடுகளை வயலுக்கு விடுவதற்கான இனப்பெருக்கத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
ஆனால் 2023 இறுதிக்குள் 23 ஆடுகள் மட்டுமே வயலுக்கு விடப்பட்டுள்ளன. அதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 91,970,290 மற்றும் ஈட்டிய வருமானம் ரூ. 2,362,442 என்று அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
Post a Comment