கஸ்ஸாம் தலைமைத் தளபதி Deif உள்ளிட்ட 7 முக்கிய கமாண்டர்களை இழந்துவிட்டோம் - அபூ உபைதா
அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைமைத் தளபதி முகமது தீஃப் Mohammad Deif மற்றும் பிற தளபதிகளின் தியாகத்தை அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதா அறிவிக்கிறார்.
• மர்வான் இசா (அல்-கஸ்ஸாமின் துணைத் தலைவர்)
• காசி அபு தமா (ஆயுதங்கள் மற்றும் போர் சேவைகளின் தலைவர்)
• ரேத் தாபெட் (மனிதவளத் தலைவர்)
• ரஃபி சலாமா (கான் யூனிஸ் படைப்பிரிவின் தளபதி)
• அஹ்மத் அல்-கந்தூர் (வடக்கு படைப்பிரிவின் தளபதி)
• அய்மான் நோஃபால் (மத்திய படைப்பிரிவின் தளபதி)
Post a Comment