Header Ads



77 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


அரசாங்கம் , 77வது சுதந்திர தின விழாவிற்கு ரூ.80 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன இன்று -30-தெரிவித்தார்.


ஒதுக்கப்பட்ட நிதிக்குள் செலவினங்களை மட்டுப்படுத்த அமைச்சகம் முயற்சிக்கிறது என அவர் கூறினார்.


பாதுகாப்புப் படைகள் போன்ற நிறுவனங்களுக்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.