துருக்கியின் போலு மலைப்பகுதியில் உள்ள ஸ்கை ரிசார்ட் ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்கள 76 ஆக அதிகரித்துள்ளது.இதையடுத்து இன்று புதன்கிழமை 22 ஆம் திகதியை, தேசிய துக்க தினமாக துருக்கி பிரகடனம் செய்துள்ளது.
Post a Comment