கடந்த வாரம் மாத்திரம் மஸ்ஜித்துன் நபவி பள்ளிவாசலுக்கு 5.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஸ்ஜித்துன் நபவி பள்ளிவாசல் பராமரிப்புக்கான பொது ஆணையத்தின்படி, கடந்த வாரம் 5,663,488 தொழுகையாளர்கள் மஸ்ஜித்துன் நபவி பள்ளிவாசலுக்குச் சென்றுள்ளனர்.
Post a Comment