இன்று விடுதலையாகும் 4 இஸ்ரேலிய பெண் இராணுவத்தினர் - காண திரண்டுள்ள காசா மக்கள்
இன்று -25- ஹமாஸுடன் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக காசாவில் இருந்து கைதிகளைப் பெறுவதற்கு இஸ்ரேலிய இராணுவம் 'அதன் தயாரிப்புகளை முடித்துள்ளது' என்று அது X இல் தெரிவித்துள்ளது.
'திரும்பியவர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று அவர்களது குடும்பத்தினரைச் சந்திப்பார்கள்.'
அதேவேளை இஸ்ரேலிய கைதிகளை பார்வையிடுவதற்காக காசாவில் பெருமளவு மக்கள் திரண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
Post a Comment