Header Ads



தாயின் தவறான முடிவு - 4 வயது குழந்தை சடலமாக மீட்பு


குடும்ப தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற  பெண் ஒருவர், உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு லிந்துல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இருப்பினும், தலவாக்கலை காவல்துறை அதிகாரிகள் ​பொதுமக்கள்  இணைந்து நான்கு வயது சிறுவனை தேடுவதற்கான நடவடிக்கைகளை வௌ்ளிக்கிழமையும் (17)  முன்னெடுத்திருந்தனர். அந்த சிறுவன் சடலமாக, மீட்கப்பட்டுள்ளார்.


ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.கௌசல்யா,பி.கேதீஸ்


No comments

Powered by Blogger.