ஹமாஸ் இன்று, விடுவிக்கவுள்ள 3 இஸ்ரேலியர்களின் விபரம்
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே விடுவிக்கப்பட உள்ள, மூன்று இஸ்ரேலிய கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிட்டது என்று ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் டெலிகிராமில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை ஒரு மணிநேர தாமதத்திற்குப் பிறகு போர்நிறுத்தம் தொடங்குவதற்கான வழியைத் தெளிவாக்குகிறது.
ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா கூறுகையில், "கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நாங்கள் இன்று விடுவிக்க முடிவு செய்தோம்.
1. Rumi Jonin (24 years old)
2. Emily Damari (28 years old)
3. Doron Shtanber Kheir (31 years old)
Post a Comment