Header Ads



மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட 3 இஸ்ரேலிய கைதிகள்


ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படையணிகள் மூன்று இஸ்ரேலிய பெண் கைதிகளை காசா நகரின் மையப்பகுதியில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.