வியாழக்கிழமை விடுவிக்கப்படவுள்ள 3 இஸ்ரேலிய கைதிகளின் விபரம்
ஜனவரி 19ஆம் தேதி எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் வரவிருக்கும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வியாழன் (30) அன்று விடுவிக்கப்பட உள்ள மூன்று இஸ்ரேலிய கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வழங்கியுள்ளது.
அறிக்கையின்படி, விடுவிக்கப்பட உள்ள இஸ்ரேலிய கைதிகள் அர்பெல் யெஹுட், அகம் பெர்கர் மற்றும் காடி மோசஸ் ஆகியோர் உள்ளனர்.
Post a Comment