மன்னார் நீதிமன்றம் முன் துப்பாக்கிச் சூடு - 3 பேர் காயம்
மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக, வியாழக்கிழமை (16) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், கைத்துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த மூவரும் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குக்காக வந்திருந்தவர்கள் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
Post a Comment