சவூதி தூதரக ஏற்பாட்டில் 2 ஆவது தடவையாக, குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு விழா
இலங்கையில் உள்ள சவூதி தூரகத்தினால் 2 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட, புனித குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு விழா. கொழும்பில் நடைபெற்றது. கௌரவ அதிதியாக புத்தசாசன, சமய அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, இஸ்லாமிய விவகாரங்கள், தவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் பிரதிச் செயலாளர் சவூத் ஒலைபி அல்கம்தி, இலங்கைகான தூதுவர் சவுதி அரேபியத் தூதுவர்இ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, முஸ்லிம் அரசியல் வாதிகள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவியர் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment