ஈரானும், ரஷ்யாவும் ஒப்பந்தம் - வடகொரியா ஒப்பந்தத்தைவிட 2 மடங்கு பெரியதாம்
ஈரானும் ரஷ்யாவும் வரும் வெள்ளிக்கிழமை 20 ஆண்டு கால மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று மாஸ்கோ கூறுகிறது.
ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் 47சரத்துக்கள் உள்ளன,
இது ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.
ரஷ்ய எரிவாயு மற்றும் பொருட்களை அண்டை நாடுகளுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் விற்க ஈரானை ஒரு போக்குவரத்து மையமாக மாற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது
Post a Comment