வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா நகரில் குடியிருப்பு வளாகத்தை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஷாகுரா மற்றும் அபு சல்ஹா குடும்பங்களைச் சேர்ந்த 11 அப்பாவி பாலஸ்தீன பொதுமக்கள் நேற்று (14) இரவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும்.
Post a Comment