100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வரும் அபாயம் - புலனாய்வு அமைப்புகள் தெரிவிப்பு
எதிர்வரும் நாட்களில் 100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வரும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் வருகை குறித்து புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment