Header Ads



இந்த 100 ரூபாய்க்கு முன், உங்கள் 1 மில்லியன் டொலர்கள் மதிப்பற்றது...


பல வருடங்களுக்கு முன்பு, நான் சவுதி அரேபியாவுக்கு வந்து, எனது தொழிலை ஆரம்பித்து, மில்லியன் டாலர்கள் சம்பாதித்தேன். 


விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் போது, ​​என் தாய், தன் கோடீஸ்வர மகனைப் பார்த்து மகிழ்வார் என்று நினைத்தேன். நிச்சயமாக அவர் மகனைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தார் (கோடீஸ்வரராக அல்ல). 


ஒரு வாரம்  இந்தியாவில் இருந்துவிட்டு, நான் திரும்பி வரும்போது, தாயின் பணப்பையில் இருந்து,  100 ரூபாய் இந்தியன் நோட்டை எடுத்தாள், பசியாக இருந்தால் ஏர்போர்ட்டில் சாப்பிடு என்றாள்,  சீக்கிரம் திரும்பி வா என்றாள். இந்த 100 ரூபாய் கரன்சி நோட்டுக்கு முன்னால், எனது மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பற்றவை என்று உணர்ந்தேன். 


🎯உங்கள் தாயின் அன்பு விலைமதிப்பற்றது ❤️❤️❤️.

No comments

Powered by Blogger.