சாம்பியன் பட்டத்தை சுவிகரித்த FRIENDS FC QATAR!
கத்தார் இல் நடந்த EVEROCKS SUPER 7'S SEASON IV சுற்றுப்போட்டியில் 16 கழகங்கள் பங்கேற்றன. போட்டிகளில் FRIENDS FC QATAR அணியினர் இறுதி போட்டி வரை முன்னேறி சாம்பியன் பட்டத்தை சுவிகரித்துக் கெண்டது. அல்ஹம்துலில்லாஹ்,
FRIENDS FC QATAR அணியின் சாதனைப் பயணத்தின் முக்கிய தருணங்கள்:
• கால் இறுதி போட்டி: MAWANELLA ZHARIANS அணியை எதிர்கொண்டு 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி.
• அரையிறுதி போட்டி: UNITED அணியை எதிர்கொண்டு 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி.
• இறுதிப் போட்டி: EVEROCKS அணியை எதிர்கொண்டு 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதியில் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
FRIENDS FC QATAR அணியின் வீரர்களின் உற்சாகம், ஒற்றுமை, மற்றும் முயற்சிகள் தங்கள் வெற்றிக்கான முக்கியக் காரணமாக அமைந்தன. அணியின் வீரர்கள் மற்றும் குழுவினருக்கு FRIENDS FC கழகம் இதயபூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
Post a Comment