கசையடி கொடுக்க காத்திருக்கிறேன் - Dr அர்சுனா
சிங்கள தமிழ் மொழியாக்கம் எனது உரையை பின்னி எடுத்திருக்கிறார்கள்.
நான் வெளியே வரும்போது சிங்கள பொலிச உத்தியோகத்தர் ஒருவர் என்னிடம் கேட்டார் டாக்டர் நீங்கள் ஏன் இயக்கத்தின் போலீசில் இருந்ததாக உண்மையை சொன்னீர்கள் என்று.
திகைத்துப் போய் விட்டேன்.
ஐயோ அது நான் இல்லை எனது அப்பா என சொன்னபோது இல்லை இல்லை...
சிங்கள மொழியாக்கத்தில் நீங்கள் இயக்கத்தின் போலீசில் இருந்ததாக அல்லவா ட்ரான்ஸ்லேட் பண்ணி சொன்னார்கள் என்று சொன்னார்..
பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்பு செய்பவர்களுக்கு கசையடி கொடுக்க காத்திருக்கிறேன்..
எதிர்வரும் நாட்கள் கடும் பம்பலாக தான் போகிறது..
Post a Comment