உங்கள் கைவசம் கண்ணே, கண்மணியே என்று ஒரு கணவன் இருந்தால், படைத்தவனை புகளுங்கள்...
அவர்களில் 4.5 கோடி மக்கள் பெண்கள்.
3.5 கோடி மக்கள் ஆண்கள். அதாவது பெண்கள் ஆண்களை விட 100 கோடி அளவில் லீடிங்கில் உள்ளனர்.
சரி, பெண்களை விடுங்கள்.
ஆண்களை எடுத்துப் பார்த்தால் அந்த முந்நூற்று ஐம்பது கோடியில் சுமார் 100 கோடி ஆண்கள் மாத்திரமே திருமணம்னவர்கள்.
இன்னும் 50 கோடிக்கும் மேற்பட்ட ஆண்கள் சிறைக்கைதிகளாக, மனநோயாளர்களாக ஊனமுற்றோர்களாக இருக்கின்றனர்.
இன்னும் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் குடிகாரர்களாக, போதைப் பொருளுக்கு அடிமையானவர்களாக, அல்லது தொழில் அற்றவர்களாக, பெரும் குற்றவாளிகளாக போர்களால் ஊனமுற்றவர்களாக அல்லது இடம்பெயர்ந்தவர்களாக இருப்பார்கள்.
எஞ்சிய ஆண்கள் தொகை வெறும் நூற்றி ஐம்பது கோடிகள்தான். அதிலும், 40% திருமண வயதுக்குக் கீழ் உள்ள சிறார்கள்.
40% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிஞ்சியுள்ள 20% மட்டுமே திருமணம் முடிக்க தகுதியானவர்கள்.
பெண் பெருமக்களே...!
உங்கள் கைவசம் கண்ணே கண்மணியே என்று ஒரு கணவன் இருந்தால், படைத்தவனை புகளுங்கள்.
அவனை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிகாலையும் அந்திப் பொழுதும் அவன் கை கால்களை முத்தமிடுங்கள். போகும் போக்கில் ஆண்கள் இனம் அழிந்து போக வாய்ப்பிருக்கிறது.
- Imran Farook -
Post a Comment