Header Ads



மருத்துவக் குடும்பம் குடும்பத்தினருடன் படுகொலை


டாக்டர் அஹ்மத் தஹீர், அவரது மனைவி செவிலியர் நைமா அபு சாம்ரா மற்றும் அவர்களது குழந்தைகள் நேற்றிரவு (21) மத்திய காசா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பாலாவில் இஸ்ரேலிய படுகொலையில் கொல்லப்பட்டதாக காசா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



No comments

Powered by Blogger.