அன்றும், இன்றும்
காசாவில் தினமும் நிகழும் உயிரிப்புகள் மனதை நெருடுபவவை
இவர்கள் ஒரு குடும்பமாக, எப்படி பாசமாக, அன்பாக, உறவுகளாக இருந்துள்ளனர் என்பதை இங்குள்ள படம் விளக்குகிறது.
அவர்கள் அனைவருக்கும் வாழ்க்கை, கனவுகள் மற்றும் அன்புக்குரியவர்கள் இருந்தனர்.
தற்போது அவர்களின் வாழ்கை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களினாண் பறிக்கப்பட்டு விட்டது
அதனை 2 வது படத்தில் காண்கிறீர்கள்.
Post a Comment