படைத்தவன் உன் அகத்தை பார்ப்பான்!
படைப்பினங்கள் உன் புறத்தைப் பார்ப்பார்கள்!
மனிதர்கள் பார்க்கும் இடத்தை அலங்கரித்து வைத்து விட்டு அல்லாஹ் பார்க்கும் இடத்தை அசிங்கப்படுத்தி வைப்பதை நீ அஞ்சிக்கொள் வேண்டும்!
✍ புலைல் பின் இயாழ்
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment