கொழும்பு ஹோட்டலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்டூவர்ட் ஹோட்டலில் இன்று பரவிய தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
சத்தம் வீதியிலுள்ள ஹோட்டலின் ஏழாவது மாடியில் தீப்பற்றியுள்ளது.
தீயை கட்டுக்குள் கொண்டு வர 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 41 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
தீயினால் ஏற்பட்ட சேதத்தின் அளவை அதிகாரிகள் தற்போது மதிப்பீடு செய்து வருகின்றனர்.
Post a Comment