பணம் குறைந்த, குணமான கணவனோடு வாழ்ந்து பசியால் இறந்து போன பெண்கள் என்று யாருமில்லை!
ஆனால், பணம் நிறைந்த, பாதக கணவனோடு வாழ்ந்து, அவதிப்பட்டு இறந்து போன பெண்கள் பலர் உள்ளனர்!
ஆதலால் உங்கள் பெண்மக்களுக்கு குணம் நிறைந்த ஆண்களை தெரிவு செய்யுங்கள்!
✍ ஜாஸிம் அல்முதஃவஃ
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment