Header Ads



கனடா விமானம் விபத்து


கனடாவின் ஏர்-கனடா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஏர் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.


அப்போது, விமானத்தின் இறக்கை ஓடுதளத்தில் உரசி திடீரென தீப்பிடித்தது. 


கனடாவின் செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலிஃபாக்ஸுக்கு 80 பயணிகளுடன் பயணித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.