Header Ads



கார் மீது மோதிய ரயில் - சிலர் படுகாயம், காலியில் சம்பவம்


காலி சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்திற்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இன்று (03) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலுடன் கார் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


 

No comments

Powered by Blogger.