பாலஸ்தீனியர்களின் உடல்களை தெருநாய்கள் உண்ணும் துயரம்
இடைவிடாத இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் இராணுவ முற்றுகையின் கீழ் இருக்கும் வடக்கு காசாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உடல்களை தெருநாய்கள் உண்பதை அல் ஜசீரா பிரத்தியேக காட்சியை வெளியிட்டுள்ளது.
மரணமடைந்தவர்களின் உடல்களை தூக்கிச் செல்ல அனுமதிக்கப்படாமையாலும், அவ்வாறு உடல்களை மீட்கச் செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமையலும் இந்த துயர் நிலை ஏற்பட்டுள்ளது.
யா அல்லாஹ் அந்த பலஸ்தீன மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ, நீ உதவி செய்வாயாக
Post a Comment