ரோகிங்ய அகதிகளின் நலன்களை விசாரித்த றிசாத் Mp (வீடியோ)
மியன்மார் ரோகிங்யர்கள் திருகோணமலை தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். இவர்களின் நலன்களை விசாரிக்கவும் அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பது தொடர்பில் ரிசாட் பதியுதீன் Mp இன்று (21) குறித்த பாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். தற்காலிகமாக குறித்த பாடசாலையில் தங்க வைத்து இன்றைய தினம் நுகேகொட மிரிகானையில் உள்ள அகதிகள் தங்கு மிடத்துக்கு அழைத்து செல்லப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை இதன் காரணமாக மீண்டும் கந்தளாய் வரை சென்று குறித்த பாடசாலைக்கு அழைத்து சென்றனர். (ஹஸ்பர்)
Post a Comment