Header Ads



தாய் வைத்தியசாலையில் அனுமதி - விரைந்துசென்ற ஜனாதிபதி




ஜனாதிபதியின் தாய் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரை பார்ப்பதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு அங்கு சென்றுள்ளார். இதன்போது பிடிக்கப்பட்ட படமே இது.

No comments

Powered by Blogger.