நாங்கள் டமஸ்கஸை கைப்பற்றுவோம், பஷார் அசாத்திடம் கையை நீட்டினோம் அவர் பதிலளிக்கவில்லை
சிரியாவில் ஆயுத குழுக்களின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து, எர்டோகன் முதற் தடவையாக பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
'நாங்கள் டமாஸ்கஸை கைப்பற்றுவோம்'
'நாங்கள் பஷார் அசாத்திடம் கையை நீட்டினோம், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை
இட்லிப்இ ஹமாஇ ஹோம்ஸ் மற்றும் நிச்சயமாக டமாஸ்கஸ். எதிர்க்கட்சிகளின் இந்த முன்னேற்ற நடவடிக்கை தொடர்கிறது. இந்த நடவடிக்கை எந்த விபத்தும் இன்றி தொடரும் என்று நம்புகிறோம்'
Post a Comment