இஸ்லாமிய நாடுகளாக, இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - எர்டோகன்
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் டி-8 உச்சி மாநாட்டில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் குறிப்பிட்டுள்ள சில கருத்துக்கள்
இஸ்ரேல் மீது ஆயுதத் தடையை விதிக்கவும், அந்த நாட்டுடனான வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், பிராந்தியத்தில் அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க சர்வதேச அளவில் அதை தனிமைப்படுத்தவும் அழைப்பு விடுத்தார்.
'இஸ்லாமிய நாடுகளாக இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கைகளை நாம் எடுக்கக வேண்டும், என்று எர்டோகன் கூறினார்.
பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு ஒன்றுபட்ட நிலைப்பாடு முக்கியமானது என்று வலியுறுத்தினார்.
Post a Comment