Header Ads



பிறவியிலேயே பார்வை குறைபாடுடைய, மாற்றுத்திறனாளி அன்ஸியின் சாதனைகள்


டிசம்பர் 26 முதல் 30 வரை  சென்னை SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென் மாகாண பல்கலைகழக மாணவர்கள் பங்கேற்ற University South Zone Youth Festival முடிவில் அதிக புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கோப்பை வென்ற திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரி  TVM University College மாணவர்கள்.


பேச்சுப் போட்டி, பாட்டு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பிடித்து Overall Trophy யுடன் நிற்கும்  ஃபாத்திமா அன்ஸி அடுத்து தேசிய அளவில் Youth Festival போட்டிகளிலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.


பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளியான  ஃபாத்திமா அன்ஸி 13 மொழிகளில் புலமையும், சிறந்த பாடகியும், 2022ம் ஆண்டு ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

- Azheem -

No comments

Powered by Blogger.