இலங்கை மின்சார சபை (CEB) தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) கையளித்துள்ளது.தற்போதுள்ள கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment