சவால் விட்ட பேராசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
குர்ஆனுக்கு எதிராக ஓர் சவாலை முன்வைத்தார். குர்ஆன் துல்லியமான நூல் இல்லை" என்று வாதிட்டார்.
குர்ஆன் அத்தியியாயம் 33:4வது வசனம் 'எந்த ஆண்களுக்கும் இரண்டு இதயங்களை வைக்கவில்லை' என்று சொல்கிறது ஏன் பெண்களையும் குறிப்பிடவில்லை? பெண்ணிற்கு என்ன இரண்டு இதயங்களா இருக்கு?" எனக் கேள்வி எழுப்பினார் முஸ்லிம் மாணவர் ஒருவர் எழுந்து, "இல்ல சார் குர்ஆன் மிகவும் துல்லியமானது.
பெண்களுக்குள் இரண்டு இதயம் இருக்க முடியும். அவள் கர்ப்பிணியாய் இருக்கும்போது" என்றார்.
பேராசிரியரால் பதிலுக்கு பேச இயலவில்லை...
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர், தன்னை மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன். 📖அல்குர்ஆன் (61:8)
ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
📖அல்குர்ஆன் : 55:13)
Post a Comment