காசா அல்-ஷிமா தெருவில் இருந்து தியாகியான ஒருவரது சட்டைப் பையில் இருந்து ஒரு குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் கீழ் வருமாறு எழுதப்பட்டிருந்தது,
எனது குடும்பத்தினர் அனைவரும் தெற்கில் உள்ளனர். எனது ஐடியை யார் கண்டுபிடித்தாலும், தயவுசெய்து பணத்தை ஏழைகளுக்கு விநியோகிக்கவும். இது ஒரு அறக்கட்டளை.'
Post a Comment