அல்ஜீரியாவில் 23 வருடங்கள், குழந்தையை பெற்றுக்கொள்ள ஒரு தம்பதியினர் முயற்சித்தனர்.
அல்லாஹ்வின் கருணையை அவர்கள் நம்பியிருந்தனர்.
பிறகு ஒரு அழகிய குழந்தை கிடைத்துள்ளது.
குழந்தைக்கு பாத்திமா என பெயரிட்டுள்ளனர்.
அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதை படம் விளக்குகிறது.
Post a Comment