Header Ads



முழுக் குடும்பமும் தியாகிகளானது


மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புத் தொகுதியை குறிவைத்து 40க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை படுகொலை செய்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஒசாமா அல்-ஹப்பாஷின் குடும்பம் சிவில் பதிவேட்டில் இருந்து அழிக்கப்பட்டது.


அல்லாஹ் இந்தக் குடுப்பத்தையும், இதுபோன்று தியாகிளான சகல காசா மக்களையும் பொருந்திக் கொள்ளட்டும்

No comments

Powered by Blogger.