ஆட்சியாளரின் முன்மாதிரி.
UAE முழுவதும் 53வது தேசிய தினத்தை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் அமீரக குடிமக்கள் வங்கிகளிலிருந்தும், பிற நிதி நிறுவனங்களில் இருந்தும் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் சிரமப்படுவார்கள் விபரம் சேகரிக்கப்பட்டு 40 கோடி திர்ஹம் மதிப்பிலான கடன் தொகை முற்றிலும் தள்ளுபடி செய்வதற்கு அதிபரும் அபுதாபி ஆட்சியருமான ஷேக் முகமது பின் ஸாயித் அல் நஹ்யான் உத்தரவு. National Defaulted Debts Settlement Fund (NDDSF) மூலம் கடன் தொகை பெற்றவர்களில் குறைந்த வருவாய் மூலம் திரும்ப செலுத்த முடியாதவர், ஓய்வூதியம் பெறுபவர்கள், மூத்த குடிமக்கள் 1277 பேரின் 18 வங்கிகளில் இருந்து வாங்கிய கடன் 40கோடி திர்ஹம் மதிப்பிலான தொகையை தள்ளுபடி செய்து அந்த குடிமக்களின் கடனில்லாத பிற்கால வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கிய அமீரக ஆட்சியாளரின் கனிவு ஒரு சிறந்த முன்மாதிரி.
Colachel Azheem
Post a Comment