Header Ads



எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த


10 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க பெயரிடப்பட்டுள்ளதாக கட்சியின் நம்பகமான வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இன்று மாலை ஆரம்பமாகி நடந்து வரும் பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு அவர் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. 


நாளை கூடும் பாராளுமன்ற சபை அமர்வின் போது உத்தியோகபூர்வமாக இவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.