Header Ads



கடாபி கூறியதை கேட்டு சிரித்த பஷார்


சிரியாவின் டமாஸ்கஸில் 2008 அரபு லீக் உச்சிமாநாட்டில் அரபு தலைவர்களின் முடிவு நெருங்கிவிட்டது என்று கடாபி எச்சரித்தபோது பஷார் அல்-அசாத் சிரித்தார்.


'உங்கள் முறை அடுத்தது' என்று கடாபி மாநாட்டில் கூடியிருந்த அரபு அதிகாரிகளிடம் கூறினார்,


அவர்களில் சிலர் திகைத்துப் போனார்கள்இ மற்றவர்கள் சிரித்தனர்.


இதுகுறித்து வீடியோ ஒன்று X தளத்தில் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.