Header Ads



முரப்பியா ஒருவருக்கான வெற்றிடம்


பலகத்துறையில் இயங்கி வரும் "மஃஹத் ஸனாபிலுல் உலூம்"  என்ற மகளிருக்கான வதிவிடமற்ற கலாபீடத்திற்கு மாணவிகளை நெறிப்படுத்தும் பணியை மேற்கொள்ளக்கூடிய ( முரப்பியா ) ஒருவருக்கான வெற்றிடம் காணப்படுகின்றது.


பின்வரும் தகைமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


1. அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவின் வழிகாட்டலில் இயங்குகின்ற இஸ்லாமிய கல்வி நிறுவனம் ஒன்றில் கற்று "அல் ஆலிமா" பட்டம் பெற்றிருத்தல்.


2. 30 - 50 க்கும் இடைப்பட்ட வயதுடையவராக இருத்தல்.


3. தனது பணியை திறம்பட மேற்கொள்ள தடையாக உள்ள நோய்கள் அற்றவராக இருத்தல்.


🌴 பொருத்தமான சம்பளம் வழங்கப்படும்.


🌴 தூரப் பிரதேசங்களை சேர்ந்தவராக இருந்தால் குடும்பத்துடன் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.


🌴 குறித்த பணியில் முன்னனுபவம் உள்ளவர்கள் மேற்குறித்த தகைமைகளை  பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.


 விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பின்வரும் whatsapp இலக்கங்களில் ஒன்றுக்கு தமது சுயவிபரங்களை அனுப்பி வைக்கவும்.


0718608597

075 2311975

No comments

Powered by Blogger.