Header Ads



இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிக்கப்பட்ட பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையுடன் கூடிய பிரார்த்தனை


காசா மீதான ஆக்கிரமிப்பின் போது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் அழிக்கப்பட்ட நுசிராட்டில் உள்ள அல்-ஃபாரூக் பள்ளிவாசலின் இடிபாடுகளில் பாலஸ்தீனியர்கள் ஜும்ஆ தொழுகையுடன் கூடிய  பிரார்த்தனை செய்வதை படத்தில் காண்கிறீர்கள்.

No comments

Powered by Blogger.