கத்தார் வாழ் போருத்தோட்ட உறவுகளின் ஒன்றுகூடலும், கிரிக்கெட் சுற்றுப்போட்டியும்
QATAR PORUTHOTA BROTHERS (QPB) அமைப்பின் 2024 இற்கான வருடாந்த ஒன்று கூடல் மற்றும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி கத்தார் தேசிய தினமான 18 ஆம் தேதி புதன்கிழமை 18-12-2024 அன்று வுகைர் QPL மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
அதில் பலகத்துறையை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்து கொண்ட ஆறு அணிகளில்
PERIYATHODAM ROYALS
மற்றும்
THAKKIYA ROAD CHALLENGERS
ஆகிய இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி களம் கண்டதில்..,
இந்த வருடத்தின்
QPB b cricket champions 2024 ஆக
THAKKIYA ROAD CHALLENGERS
அணி முடிசூடிக் கொண்டது.
அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
நிகழ்வின் நட்சத்திர வீரர்களாக ஜொலித்தவர்களின் விபரங்கள்...
💎. சிறந்த வீரர் :- சகோ. ரிம்சான்
🏏. சிறந்த துடுப்பாட்ட வீரர்:- சகோ. இம்தியாஸ்
🥎. சிறந்த பந்துவீச்சாளர்:- சகோ. ஷஸ்னி
♥️. புகழார்ந்த வீரர்:- சகோ. ஹிஷாம்
🔆. இறுதிப்போட்டியின் சிறந்த வீரர்:- சகோ. ரிம்சான்
நிகழ்வில் பங்கு பற்றிய அனைத்து பலகத்துறை சகோதரர்களுக்கும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய எமது ஏற்பாட்டுக் குழுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Post a Comment