நாம் அடித்த, அடிகளின் நேரடி விளைவு அசாத்தின் வீழ்ச்சி - மத்தியகிழக்கின் வரலாற்றில் இது ஒரு வரலாற்று நாள் - நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல்-சிரிய எல்லையில் நிறுத்த இராணுவ தளபதிகளுடன் இணைந்துள்ளார், அங்கு இஸ்ரேல் தனது பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
"மத்திய கிழக்கின் வரலாற்றில் இது ஒரு வரலாற்று நாள்" என்று நெதன்யாகு கூறியதாக, இஸ்ரேலின் i24 தொலைக்காட்சி மேற்கோளிட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதம மந்திரி அல்-அசாத்தின் வீழ்ச்சி "ஈரான் மற்றும் ஹெஸ்பொல்லாவுக்கு எதிராக நாம் அடித்த அடிகளின் நேரடி விளைவு" என்று கூறினார்.
Post a Comment