ப்ரிஜ் தண்ணீர் குடித்த பழக்கம் இல்லாதவர்களுக்கு..
மஸ்ஜிதுல் ஹாரமில் மற்றும் மஸ்ஜிதுன்னபவியில் ஜம் ஜம் தண்ணீர் கேன்களில் NOT COLD என்று போடப்பட்ட கேன்களில் மட்டுமே ஜம் ஜம் தண்ணீர் அருந்துங்கள்.
உங்களுக்கு ஜலதோஷமே பிடிக்காது. உம்ரா புனித பயணம் செல்பவர்கள் ஹரம்களில் உள்ள ஜம் ஜம் தண்ணீர் குழாய்களில் மற்றும் கேன்களில் தண்ணீரை குடிக்கிறார்கள்.
உடனடியாக அவர்களுக்கு சளி இருமல் ஏற்பட்டு விடுகிறது. காரணம் இந்த தண்ணீர் பிரமாண்டமான குளிரூட்டும் இயந்திரங்களால் குளிரூட்டப்பட்டிருக்கும்.
ப்ரிஜ் தண்ணீர் குடித்த பழக்கம் இல்லாதவர்களுக்கு இந்த குளிர்ந்த ஜம் ஜம் தண்ணீர் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனவே ONLY NOT COLD கேன்களில் மட்டுமே அருந்துங்கள்.
-முஜீபுர்ரஹ்மான் சிராஜி-
Post a Comment