ஹமாஸை அடுத்து ஹெஸ்பொல்லாக்கும் தடைவிதித்தது சுவிட்சர்லாந்து
லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவை தடை செய்வதற்கான வாக்கெடுப்பை சுவிட்சர்லாந்து நடத்தியது.
தடையை ஆதரிப்பவர்கள் ஹிஸ்புல்லாஹ் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வாதிட்டனர்.
ஹிஸ்புல்லாஹ்வை தடை செய்வதற்கான பிரேரணை சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் ஆதரவாக 126 வாக்குகளும், எதிராக 20 வாக்குகளும், 41 பேர் வாக்களிக்காமலும் நிறைவேற்றப்பட்டது.
கடந்த வாரம், 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்காக ஹமாஸை சுவிஸ் பாராளுமன்றம் தடை செய்தது.
Post a Comment