காசாவைச் சேர்ந்த எட்டு வயது குழந்தை, கரீம் அல் மதூன், பெருமூளை வாதம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டு வருகிறார்.
இஸ்ரேலின் தொடர் முற்றுகைக்கு மத்தியில், மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாததால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
Post a Comment