43 வருடங்களுக்கு பின் இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வளைகுடா நாட்டின் உயரிய விருதை குவைத் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment